Mr.P.Sathiyaraj.,M.E
Principal & Placement Officer
கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்ட ஒரே நிறுவனம் நமது பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் ஐடிஐ ஊவேரி கிராமம் வேளியூர் அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை சூழலுடன் மோட்டார் மெக்கானிக், ஏ.சி மெக்கானிக், எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், வெல்டிங் டெக்னீசியன் மற்றும் பென்ச் பிட்டர் ஆகிய தொழிற்பிரிவுகள் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.