பட்டமளிப்பு விழா
Principal 13 October 2023கல்வி வள்ளல் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் I.T.I மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நீதியரசர் பொன்.கலையரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செங்கல்வராயநாயக்கர் அறக்கட்டளை அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர்.
read more



